வாழ்வின் திறவுகோல்

கரடுமுரடானயென்...
வாழ்வியல் பாதைகளை
யார்யாரோ மூட
யத்தனிக்க...?

புதியபாதைக்கான
திறவுகோலுடன்
புன்னகைத்தார்
இன்னொரு ரூபத்தில்
இறைவன்...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (13-Aug-15, 3:01 pm)
Tanglish : vaazhvin thiravukol
பார்வை : 418

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே