எது சுதந்திரம்2015

விடுதலை.. விடுதலை... என்று நித்தம்... நித்தம்... உன்னை சுவாசித்த எங்கள் தேசம்.
இன்று உன்னை நினைக்க ஒரு விடுமுறை தேவைபடுகிறது...எங்களுக்கு...(2015)

ஆம் உன்னை நினைத்து உயிர் வாழ்ந்த காலங்கள் இன்று இல்லை...
தன்னை நினைத்து தனிமனித சுதந்திரம் தேடி அலையும் காலம் இது...

உந்தன் அருமை இன்று வரலற்று புத்தகங்களிலும்...நடைமுறை அரசியல் வாதிகளின்
மேடை நாடகத்தில் மட்டும் அல்லவா தேவைபடுகிறது...

ஆம் இனியாவது உன்னை நினைத்து.. உன்னை சுவாசித்து... ஜிவிக்கும் வரம் வேண்டும்

என் தாய் நினைப்பு என் இடம் உள்ள வரை உன்னையும் நினைக்கும் வரம் வேண்டும்
உன்னை உணர்ந்து உன்னை வளர்க்கும் தேசம் வேண்டும்....

எழுதியவர் : கோ வாசுதேவன் (15-Aug-15, 12:10 am)
சேர்த்தது : mosus
பார்வை : 132

மேலே