நீர் கவிதை

*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (17-Aug-15, 6:37 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 126

மேலே