அங்கேஇங்கே

மறைத்திட ஏதுமில்லை
பறவைகளுக்கு,
கதவில்லை அதனால் கூட்டுக்கு..
கதைவேறு மனிதனிடம்-
கதவுகள் பல...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Aug-15, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே