ரூம்லயா கட்டிப்போடுவீங்க…
எதிர்த்துப் பேசினார்னு கட்டின புருஷனை இருட்டு ரூம்லயா
கட்டிப்போடுவீங்க…?
-
ரூம்ல கட்டிபோட்டது நான்…அந்த ரூமை இருட்டாக்கினது
மின்சார வாரியம் எசமான்…!
-
>ம.விருதுராசா
எதிர்த்துப் பேசினார்னு கட்டின புருஷனை இருட்டு ரூம்லயா
கட்டிப்போடுவீங்க…?
-
ரூம்ல கட்டிபோட்டது நான்…அந்த ரூமை இருட்டாக்கினது
மின்சார வாரியம் எசமான்…!
-
>ம.விருதுராசா