காதல் தேவதை - 7

நீ தலையாட்டும் போதெல்லாம்
கூடவே நடனமாடுகிற
உன் ஜிமிக்கிகளுக்காகவே
உன்னோடு பேசிக்கொண்டிருக்க
வேண்டும் போலிருக்கிறது !

எழுதியவர் : Rethnagiri (22-May-11, 9:44 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 378

மேலே