கனவுகள் களையும் பொழுது,

நிர்பந்தமாய்
உறக்கங்கள்
முறிக்கப் படும்
போது..............,


கனவுகளுடன்
சேர்ந்தே
களைகின்றன................,
உன்னோடு
நான்
சேர்த்து
வைத்த
சந்தோஷ
நிமிடங்கள்.............,

எழுதியவர் : ஹாதிம் (22-Aug-15, 1:53 pm)
பார்வை : 241

மேலே