அன்பான அன்னை அழகான உறவு

வண்ணம் இல்லாத காகிதம் இது....!
வார்த்தைகள் கொண்டு அழகு படுத்தவா.....!

எண்ணம் நூறு இங்கே...
ஏற்றத்தாழ்வு நெஞ்சம்

அழகை ரசிக்க தெரியாதவள் இவள் இல்லை......!

அழகில்லாமல் பிறந்தேன் என்று வருந்துபவர்களே.....

உங்கள் அன்னை இதயத்தை விட அழகான இடம் உண்டோ.....














!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (22-Aug-15, 5:10 pm)
பார்வை : 761

மேலே