பால் வன்முறை

அவன் போகிறது
அது வரான் இல்லை
எனப் பால் வன்முறை
நீண்ட காலமாக
இங்கு
நடந்து வருகிறது
சற்று மேற்கே !

எழுதியவர் : (24-Aug-15, 2:43 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
Tanglish : paal vanmurai
பார்வை : 72

மேலே