உன் வார்த்தை உலகாளும்

அறிஞர்களின் சொற்களை
அறிவினில் ஏற்று...
அனுபவசாலிகளின் சொற்களை
இதயத்தில் ஏற்று...

அறிவையும் இதயத்தையும்
ஒன்று சேர்த்து
உன் வார்த்தை இதுவென்று
நன்றே ஆக்கு...

உன் பேச்சை இந்த
உலகின் மேல் ஏற்று.

எழுதியவர் : செந்ஜென் (24-Aug-15, 11:48 pm)
பார்வை : 95

மேலே