உசுரே நீ தான்டி

எம்புட்டு பாசம் வச்சிப்புட்டனு கேட்டுட்டியே!
அம்புட்டு பாசமும்...
உன் ஒருத்தி மேல தான்டி
வச்சிருக்கன்...
வெரசா வா நீ
பைய போய்ட்ருக்கு உசுரு
உன எதிர்பாத்துகிட்டு...

(பேசும் மொழியில் எழுதிவிட்டேன்,பெண்ணே உனக்காக...)

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Aug-15, 10:06 pm)
பார்வை : 154

மேலே