அனாதை

பெற்றவள் என்னை
தொட்டியில் தூங்க
வைத்தால் ..ஆம்
குப்பை தொட்டியில் ..

பால் கொடுத்தது பசு
பாதுக்காத்தது மம்மி
அல்ல ஜிம்மி

பேச கற்று கொடுத்தது
அன்னை அல்ல
கொஞ்சி பேசும் கிளி

நடக்க கற்று கொடுத்தது
தாய் அல்ல மனித
குரங்கு

வளர்ந்த பிறகு
வளர்த்த ஜீவன்கள்
எனக்கு தெய்வமாய்
தெரிகிறது ...
ஆறறிவு மனிதர்கள்
மிருகமாய் தெரிகிறது ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (26-Aug-15, 3:05 pm)
Tanglish : anaadhai
பார்வை : 114

மேலே