பசியுடன்ஓர் ஜிவன்
பக்தனே..!!
இறைவனுக்கு கொடுப்பதை..!
நான் கேட்கவில்லை. ஒரு வேளை
உணவுக்காகத் தவிக்கும் ஓர் ஜிவன்.
என் பசியைப்போக்க பால் வேண்டாம்.
தண்ணீராவது தா..!
ஒரே ஒரு வேளையாவது
என் உயிரின் இருக்கைக்கு
ஆதரவாய் இருந்தாயானால்
அந்த இறைவனே.....உன் பக்கம்.!!