திரையரங்கம்

சிகரெட்...
உடல்நலத்திற்கு..
தீங்கானது.!
என ஆரம்பிக்கும் பெரும்பாலான
படத்தில் உள்ள..
பாடல்கள்தான்..
நம்மை வெளியில்..
வந்து தம் அடிக்கவைத்துவிடுகிறது..
திரையரங்குகளில்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (27-Aug-15, 3:19 pm)
பார்வை : 236

மேலே