நெடுஞ்சாலை பயணம்
எதை பிடிக்க போகிறோம் என்று தெரியாத பயணம்.....!
நேசிப்பவர்கள் நெஞ்சத்தை காயம் செய்யும் பயணம்......!
பெற்றவர்கள் கண்ணீரில் தத்தளிக்கும் பயணம்.....!
சின்ன சிறுசுகளின் விளையாட்டின் வினையமான பயணம்.....!
மரணத்தை நோக்கிய பயணம்.....!
அதிவேக பயணம்....!
தயவு செய்து மெதுவாக செல்லாவும்....!
.
!...உன்னோடு நான் உனக்காக நான்...!