சமத்துவம்

உயர்த்திக் கொண்டவனோ
தாழ்த்தப்பட்டவனோ
உருவானது பெண்ணுக்குள்ளே
அடங்கப்போவது மண்ணுக்குள்ளே
இடையில் தானே சாதியும் மதமும்
சாத்திரம் சடங்கும்

எழுதியவர் : மணி (29-Aug-15, 1:09 am)
பார்வை : 72

மேலே