ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

நான் மட்டுமே நேசித்து யாசித்து உனக்காகவே

உயிர் துறக்க விரும்புகிறேன்...
...
என் அன்பு மட்டுமே இப்புவியில் வழிமையானதேன்று

நிருபிக்க விரும்புகிறேன்...

நீயும் காதலித்தால் என் காதால் முதிர்வடைந்துவிடும்

அதை நான் விரும்பவில்லை....

என் காதல் உன்மேல் நான் கொண்ட அன்பு எல்லை இல்லா

சிகரமாய் இருக்கவே விரும்புகிறேன்

எழுதியவர் : (25-May-11, 12:13 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 288

மேலே