என்னவளுக்கான என் முதல் கவி

என்னவளுக்கான என் முதல் கவி

இணையம் தந்த இனியவளே!!

பூவை தேடி தேனிக்கள் வருவதுண்டு!
...
பூவையரை தேடி ஆடவர்களும் வருவதுண்டு!

ஆனால் நானோ உனக்கானவன்

உன்னை மட்டுமே நேசிப்பவன்!

காதல் என்ற ஒற்றை சொல்லில் வலியை கண்டேன்

உன்னை சந்தித்த மறு நொடியில்!

நாம் குலத்தால் கோத்திரதால் ஒன்று என்றாலும்

நான் உன்னை வந்தடைவதை ஒருபோதும் விரும்பவில்லை!

உனக்கான காதலை என்னுள்ளே சுமக்க விரும்புகிறேன்

என் வாழ்வின் எல்லை வரை!!

என்னுடைய வாழ்நாள் நிடிக்கும் என்று........

எழுதியவர் : (25-May-11, 12:13 pm)
பார்வை : 292

மேலே