முத்தம்

மூச்சு திணற.. திணற..சாகடிக்கிறாய் என்னை! மூர்கத்தினால் அல்ல
உன் முத்தத்தினால்!!!
நம் காதல் ஜனிக்க மீண்டும் மீண்டும் மரணிக்க ஆசைபடுகிறது என் மனது!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (30-Aug-15, 7:06 pm)
பார்வை : 188

மேலே