தெரியவில்லை

தெள்ள தெளிவாக தெரிந்து!
நீ
அழகானவள் , இனிமையானவள் , இறக்கமானவள் என்று
நான் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோது,!
தெள்ள தெளிவாக தெரியவில்லை
நான்
இனிமையானவனா , அழகானவனா, இறக்கமானவனா
என்று
நீ என்னை காதலிக்க ஆரம்பித்தபோது............

எழுதியவர் : Harris (2-Jul-10, 2:45 pm)
சேர்த்தது : Harris
பார்வை : 483

மேலே