தவிக்கவிட்டு

நினைவுகளை மட்டும் எனக்கு
சொந்தமாக்கிவிட்டு
எங்கே சென்றாய்
என்னை தவிக்கவிட்டு...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 2:46 pm)
Tanglish : thavikkavittu
பார்வை : 480

மேலே