பல்லிப் பாடம்

மாளிகையின்
தென்மேற்குச் சுவற்றில்
உச்சுக்கொட்டி...
அனுமானங்களை
ஆமோதித்திருந்த சுவர்ப் பல்லிகள்..
மரவீடுகளின்
எல்லாத் திசைகளிலும்
உச்சுக் கொட்டியபடியே
இருந்தன.....

அங்கு...
அனுமானிக்கத்தான்
யாருக்கும் நேரம்
இல்லை...!!

எழுதியவர் : கட்டாரி (1-Sep-15, 7:24 am)
பார்வை : 87

மேலே