இதய களவாணி

உன் விரல் பிடித்து
உன் அடி தொடர்ந்து
உன் தோள் சாய்ந்து
உன்னோடு
உனக்காக உருகி
உனக்காக மருகி
உன்னை காணும் பொழுதில் மலர்ந்து
உயிர் மூச்சு உள்ள வரை வாழ
உன் விரல் பிடித்து
என் இதயம் கோர்த்து
என்னுள்
எனக்காக
என்னுடன் வாழ வருவாயா
என் இதயம் களாவடியவனே

எழுதியவர் : கவின் மலர் (1-Sep-15, 10:39 am)
பார்வை : 83

மேலே