வேதனை பயணம்
வேலை தேடி வளைகுடா நாடு
வந்தவரெல்லாம்
தன் பிள்ளைகளுக்கு
பூச்சிக்கரர்களாகவே தெரிகிறார்கள் ... ஆம்
வாழ்வு தேடி வந்த உள்ளங்கள் ....
கண்ட வாழ்வு இது தான் ...
வேலை தேடி வளைகுடா நாடு
வந்தவரெல்லாம்
தன் பிள்ளைகளுக்கு
பூச்சிக்கரர்களாகவே தெரிகிறார்கள் ... ஆம்
வாழ்வு தேடி வந்த உள்ளங்கள் ....
கண்ட வாழ்வு இது தான் ...