விழிக்கு கொடுக்க மறந்த தண்டனை 555
அழகே...
உன்னை பார்க்கும் போது
உடனே பற்றி கொள்ளும்
உன் பார்வைக்குள்...
தீக்குச்சி மருந்து இருக்குதடி
உன்னை நான் பார்க்கும் போது...
என் இதயத்தோடு எனக்கு
மூன்று கண்கள்...
உன்னை பார்த்து ரசித்த
கண்களை விட்டுவிட்டாய்...
உன்னை சுமக்க நினைத்த இதயத்திற்கு
ஏனடி தண்டனை கொடுக்கிறாய்...
உன்னால் முடிந்தால்
என் விழிக்கு நேர் நின்று...
பதில் சொல்லடி என்னை
பிடிக்கவில்லை என்று.....