என்ன உலகம் இது

ஒரு ஆண் திருமணம் செய்யாமல் தாடி வைத்து கொண்டு அவன் இழந்த ஒருத்தியை பற்றி நினைத்து கொண்டிருந்தால் அதன் பெயர்

காதல் தோல்வியாம் ..

அதையே ஒரு பெண் செய்தால் அவளுக்கு பல பெயர் சூட்டுகிறது இந்த உலகம்
..

எழுதியவர் : வாசு (1-Sep-15, 11:21 pm)
பார்வை : 90

மேலே