கனவுகளை கண்ணீர்

நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!

நீ
விண் சென்றபின் ,,,,
நான் மண்ணில்...
இருந்தென்ன பயன் ...?

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Sep-15, 5:51 pm)
Tanglish : kanavugalai kanneer
பார்வை : 261

மேலே