இதயத்தை கிழித்த உனக்கு ,,,

கவிதையை ஏன்....
கிழித்தெறிந்தாய்...?
காகிதம் உனக்கு....
என்ன செய்தது ...?

அது சரி ....
என் இதயத்தை ....
கிழித்த உனக்கு ....
காகிதத்தை கிழிக்கவா ...?
முடியாது ....?

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Sep-15, 5:46 pm)
பார்வை : 363

மேலே