ஆயிரம் ஜன்மங்கள்

ஆயிரம் ஜன்மங்கள்
எடுத்து வந்தாலும்
அத்தனையிலும்
உன்னையே காதலிப்பேன் !
உன்னோடான பொழுது
ஒரு கணமானாலும்
அதுவே போதுமென்பேன்
இறைவனுக்கு நன்றி சொல்வேன் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-15, 6:55 pm)
பார்வை : 350

மேலே