நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்.....!

ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
ஜென்மம்என்று ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் உன்னைப்
பிரியாத உறவாய்…!

நீ..!!!
எனக்கு வேண்டும்..
நான் வேண்டும் வரம்
இது ஒன்று தான்.....!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 2:53 pm)
பார்வை : 546

புதிய படைப்புகள்

மேலே