நான் உன் நிழலை

இன்றுவரை என் இதயத்தின் ஆழத்தை
உனக்குக் காட்டியதில்லை.
உன்னைப் பற்றிய என் கனவுகளை
உனக்குள்….!

ஒளிபரப்பு செய்ததுமில்லை.
ஆனாலும் உனக்குத் தெரியும்.
நான் உன்
நிழலைக் கூட காதலிக்கிறேன்.....!
உண்மையாகவே மகிழ்கிறேன்.......!

எழுதியவர் : (2-Jul-10, 2:50 pm)
Tanglish : naan un nizhalai
பார்வை : 447

புதிய படைப்புகள்

மேலே