உண்மைக் காதல்

மனதை மட்டும் முதலீடாய்க்கொண்டு
கடிதங்கள் நடத்தும்
ஆத்மப் பரிவர்த்தனை....

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (4-Sep-15, 2:27 am)
Tanglish : unmaik kaadhal
பார்வை : 347

மேலே