சீக்கிரம் வா
தோழியாய் இருந்தது போதும்
துணையாய் வந்திடு நீ..
தொல்லைகள் இல்லாமலே
மகிழ்வாய் வாழ்ந்திடலாம்
மக்கள் பல பெற்று
மங்களமாய் வாழ்ந்திடவே
மனதார அழைக்கிறேன் உன்னை
மனைவியாய் வந்திடு நீ..
உன்னையே நான் நினைத்து
ஏங்கியே தவிக்கிறேனடி
உணமையாய் சொல்கிறேனடி
உத்தமனாய் வாழ்வேனடி
சிக்கிரம் வந்து விடு
சிதறுகிறது என் மனசும்மடி..