காதல்

கண் திறந்து இருக்கும் போதே
திருடி விட்டாயே என் idayathai
எப்படி சொல்வேன் உன்னிடம்
என் இதயத்தை காணவில்லை என்று

எழுதியவர் : Maheswari (6-Sep-15, 8:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 142

மேலே