மீன் குழம்பு

அப்பா...
அம்மா வச்ச
குழம்ப சாபிட்டுட்டு
மீன் எல்லாம்
செத்து
சட்டிக்குள்ள கெடக்குது....

எழுதியவர் : குட்டி ரவி (7-Sep-15, 6:56 pm)
Tanglish : meen kulambu
பார்வை : 1009

மேலே