எது தவம்

திருநீறு அணிதல் சைவம்
திருநாமம் போடுதல் வைணவம்
ஏந்தி நிற்பதோ சரீரம்
சரீரம் வீழ்ந்தால் நாமம் சவம்
உருவற்ற ஒன்றே பரம்
பர வழி தேடலே தவம் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-15, 8:05 am)
Tanglish : ethu thavam
பார்வை : 88

மேலே