என் தலைல எரும்பு ஏறுது
நம்மோட கள்ளத்தொடர்பு
தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை
விட்டு நிறுத்த போறா என் மனைவி !'
'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான்
வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'
****
சுட்டிப்பையன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!
வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?