வலி -முஹம்மத் ஸர்பான்
நீரில் எரியும் நெருப்பைப் போல்
எந்தன் மனதில் நினைவுகள் எரிந்து கொண்டிருக்க
நீ மட்டும் எப்படி என் மனமலரில் அமுதம் வற்றாமல் அமர்ந்திருக்கிறாய்