நிலாவின் ஆசை

பூக்கள் என்றால்
உனக்கு அவ்வளவு
ஆசையா !
தேகம் முழுதும்
நட்சத்திர பூக்களால்
சூடி இ௫க்கிறாயே !
ஆனால் வாசம்
ஏதும் வீசவில்லயே !

எழுதியவர் : நவீன் (10-Sep-15, 11:30 pm)
Tanglish : nilaavin aasai
பார்வை : 93

மேலே