தீவிர பிரார்த்தனை

" தீவிர பிரார்த்தனை "

எங்கள் ஜாதி/மதம்/மொழி... நீடூழி வாழ

உங்கள் மற்றும் அவர்கள் ஜாதி/மதம்/மொழி... நாசமாய்ப் போக

இறைவா...அருள் புரிவாயே !

(கொசுறு : 1. இந்த ஆட்டத்தில் நான் இல்லை...அறுசுவை உணவில்
மறைபொருள்(மலம்) மர்மம்
கடவுள்

கொசுறு :2. எந்த உணவு உண்டால்
மலமது வராதோ
அந்த உணவு தான்...கடவுள் )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Sep-15, 7:25 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 43

மேலே