என்னடா காதல் இது

கரும்பாய் iniththai ...
கடலாய் தெரிந்தாய்...
காதல் எனும் வலையினிலே
கட்டெரும்பாய் நான்!
கசப்பாய் நீமாரி
துவர்பை நீதந்தாய்
இரும்பை போன்ற மனதுடன்
இருந்துவிட்டாய் நீ!
பருவ வயதினிலே
பட்டாம் பூச்சி போல நீ
பறந்து திரிந்த நீ - என்னை
புழுவாய் paarththai நீ!
காதல் தேவதையை
கவிஞன் கண்டதில்லை!
கவிதைகளே kadaliyaga
காதலித்தான் ஆறுதலாக!
என்னை விட்டு விலகிசெல்ல
ஏன் என கேள்வி கேட்டேன்
எள்ளி nagaathai நீ!
எறும்பாய் kadiththai நீ!
காதல் கசக்கின்றது
வீழ்தல் எழுகின்றது
மோதல் வலுக்கின்றது
மோகம் குறைகின்றது!