கலியுக அழிவின் எல்லை ஆரம்பம்

தர்மம் காத்திட

அதர்மம் அழிந்திட

கலியுகம் சென்று

தர்மயுகத்தை தோற்றிட

கல்கி அவதாரம் எடுத்திடுவாயோ

எழுதியவர் : விக்னேஷ் (13-Sep-15, 11:07 am)
பார்வை : 131

மேலே