காதல்

காதல் என்னும் சிறையில்
சிக்கி கொண்டேன் தவறு என்றால்
ஆயுள்தண்டனை கொடுத்து விடு
விடுதலை செய்து விடாதே மறந்தும்!!

எழுதியவர் : kanchanab (13-Sep-15, 8:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 144

மேலே