நேரிசை வெண்பா

பேரிச்சை நிறத்தாள் பேசும்
பேர் இச்சை வசிய மொழிகள்
நேர் நேர் தேமாவாய்
நிரை நேர் புளிமாவாய்
ஈரசையில் ஒரணுவும் அசையா
நேரிசையில் வென்பாவாய் இனிக்குதே.

#ஈரசை #வென்பா #பா #நேரிசை

#எழுத்தோலை!

எழுதியவர் : எழுத்தோலை (13-Sep-15, 8:07 pm)
சேர்த்தது : எழுத்தோலை
பார்வை : 76

மேலே