அந்த முகவரி

குஞ்சு மிதித்த கோழிகள்
தஞ்சமடைந்த இடத்து
அஞ்சல் முகவரிதான்,
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Sep-15, 6:37 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : antha mugavari
பார்வை : 92

மேலே