தவிர்க்க முடியாத வலி

பிரிவு என்பது யாராலும்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!

நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!

+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Sep-15, 11:12 am)
பார்வை : 171

மேலே