நீ மறந்து விடலாம்

உன் ......
உதடுகள் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்......!!!

உன் ......
உள்ளம் பேசியதை ....
நீ உயிருள்ளவரை ....
மறக்கவே முடியாது .....!!!

+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Sep-15, 11:03 am)
பார்வை : 139

மேலே