இழந்துவிட்டேன்

கல்லா மன்னா

சா பு த்ரீ

கொக்குவே கொக்குவே வெள்ளை போடு

பேர் சொல்லி

உட்காந்து எந்திச்சு

கால் மிதிச்சு

ரெட் ரோஸ் எல்லோ

தொட்டு பிடிச்சு

பம்பரம்

குலை குலையா முந்திரிக்கா

கம்பு தட்டி

இலந்தை காடு

டக் டக் யாரது

கள்ளன் போலீஸ்

ஒன் டூ த்ரீ

இஸ்தூரி

ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தாச்சு

கண்ணாம் பூச்சி

கில்லி



அட
இத்தனையும்
இழந்துவிட்டேன்
இளைஞன் ஆன பிறகு....

எழுதியவர் : தாகு (28-May-11, 10:21 am)
பார்வை : 966

மேலே