ஏன் காதலிக்கிறாய்
அசிங்கமானவன்
ஒன்றும் இல்லாதவன்
ஒழுக்கமில்லாதவன்
ஏன் காதலிக்கிறாய் ..?
"எதுவுமே இல்லாத
ஒருவனை காதலித்தால்
எல்லாம் இருக்கின்ற
உன்னை உயிராய்....
நினைப்பேன் என்று ....
தானே உயிரே ....!!!
அசிங்கமானவன்
ஒன்றும் இல்லாதவன்
ஒழுக்கமில்லாதவன்
ஏன் காதலிக்கிறாய் ..?
"எதுவுமே இல்லாத
ஒருவனை காதலித்தால்
எல்லாம் இருக்கின்ற
உன்னை உயிராய்....
நினைப்பேன் என்று ....
தானே உயிரே ....!!!