வெளி விருத்தம் --- கண்ணன் பாடல் ஒலிக்குதே

உலகம் முழுதும் உந்தன் பாடல் --- ஒலிக்குதே .
கலக மில்லை கண்ணன் பாடல் --- ஒலிக்குதே .
திலக மிட்டு தோழி மகிழ --- ஒலிக்குதே .
மலரும் மயங்கும் மங்காப் பாடல் ---- ஒலிக்குதே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Sep-15, 11:59 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 101

மேலே